முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் சவுதி அரேபியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரலாற்றில் முதல்முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவுதி அரேபியா பங்கேற்கிறது. 
நடப்பாண்டில் நடைபெற உள்ள பிரபஞ்ச அழகி போட்டியில் சவுதி அரேபியா சார்பில் அழகிகள் பங்கேற்கின்றனர். முதல் இஸ்லாமிய நாடாக சவுதி அரேபியா சார்பில் பிரபஞ்ச அழகிப் போட்டியில்
27 வயதான ரூமி அல்கஹ்தனி பங்கேற்கிறார். தாம் சவுதி அரேபியா சார்பில் இந்த அழகிப்போட்டியில் பங் கேற்க இருப்பது தமக்‍கு கிடைத்த கவுரவம் என்று ரூமி தெரிவித்தார். இளவரசர் முகமது பின் சல்மான் அல்-சத் ஆட்சியில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை சவுதி அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்‍கது.

Night
Day