மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க சின்னம்மா வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உதவிட தேவையான நடவடிக்கைளை விரைந்து எடுக்க வேண்டும் -

மத்திய, மாநில அரசுகளுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Night
Day