சிங்கப்பூருக்கான இந்திய தூதருடன் அனைத்துக் கட்சி எம்பிக்கள் சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ய சகிப்புத்தன்மை குறித்து விளக்குவதற்காக  ஐக்கிய ஜனதா தளம் எம்பி சஞ்சய் குமார் ஜா தலைமையிலான அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு சிங்கப்பூர் சென்றுள்ளது. சிங்கப்பூர் நாட்டின் உயர் அதிகாரிகள் மற்றும் கொள்கை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் நிபுணர்களுடன் கலந்துரையாடவுள்ளது. இந்த சந்திப்பை முன்னிட்டு சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ஷில்பக் அம்புலேவுடன் ஆலோசனை நடத்தினர்.

varient
Night
Day