உலகம்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் - 9 குழந்தைகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப?...
அமைதியை விரும்பினால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவேண்டும் என ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறியுள்ளார். உக்ரைனை போரில் வீழ்த்தினால் ரஷ்யா, அமைதியாக இருக்காது என கூறியுள்ள மேக்ரோன், ரஷ்யாவின் அடுத்த இலக்கு ஃபிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளாகத்தான் இருக்கும் என கூறியுள்ளார். ரஷ்யாவுடன் மோத தயாராக இல்லை என்றால் ஐரோப்பிய நாடுகள் தோல்வியை ஒப்புக்கொண்டதாக அர்த்தம் என கூறியுள்ள மேக்ரோன், எதிரி ரஷ்யாவை வீழ்த்த ஐரோப்பிய நாடுகள் தயாராக வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதே சமயம் என்றாவது ஒருநாள் ரஷ்யாவின் புதிய அதிபருடன் அமைதி பேச்சு நடைபெறும் என்றும் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப?...
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...