ஈரான் அணு விஞ்ஞானிகள் 6 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஈரான் ராணுவ துணைத்தளபதி ஜெனரல் கோலாம் அலி ரஷீத் கொல்லப்பட்டனர். 

ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ துணைத்தளபதி ஜெனரல் கோலாம் அலி ரஷீத் மற்றும் அணு விஞ்ஞானிகள் ஃபெரிடவுன் அப்பாசி, முகமது மஹ்தி ஆகியோர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

Night
Day