உலகம்
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது - இந்தியா, பாகிஸ்தானிடம் கூறியதால் இருநாடுகளும் போர் நிறுத்தம் - டிரம்ப்...
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் ?...
சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் அதிகாரப்பூர்வமாக இணைவதாக துருக்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கன் ஃபிடன், சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்துள்ள இனப்படுகொலை வழக்கில் துருக்கி தலையிட இருப்பதாகவும், அதற்கான நடைமுறைகள் முடிந்ததும் வழக்கில் இணைவோம் எனக் கூறினார். இந்த நடவடிக்கை மூலமாக சர்வதேச நீதிமன்றத்தில் நடைமுறைகள் சரியான திசையில் நடக்கும் என தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்தார்.
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் ?...
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை வி?...