உலகம்
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது - இந்தியா, பாகிஸ்தானிடம் கூறியதால் இருநாடுகளும் போர் நிறுத்தம் - டிரம்ப்...
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் ?...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும், இஸ்ரேல் ஆதரவாளர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் பல மாணவர்கள் காயமடைந்தனர். பாலஸ்தீனத்திற்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்தநிலையில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிராக இஸ்ரேல் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது இரு தரப்பினர் இடையே மோதலாக வெடித்தது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பல்கலைக்கழக வளாகமே போர்க்களமானது. தகல் அறிந்து வந்த போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் ?...
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் நினைவிட வளாகத்தில் அஇஅதிமுக ?...