உலகம்
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது - இந்தியா, பாகிஸ்தானிடம் கூறியதால் இருநாடுகளும் போர் நிறுத்தம் - டிரம்ப்...
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் ?...
 
                                    
                                    
                                
                                    
                        
                       
                    காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 568-ஆக உயர்ந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 77 ஆயிரத்து 765 பேர் காயமடைந்துள்ளாகவும் கூறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஆயிரத்து 139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கனோர் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, காசா நகரை தரைவழியாகவும் வான் வழியாகவும் இஸ்ரேல் தகர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
                                                                                                                                          
                                    வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் ?...
 
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                    மதுரையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை கழக நிர்வா?...