உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
இந்தோனேஷியா: கலேம்பங் கிராமத்தில் வசித்து வந்த பரிதா என்ற பெண் கடந்த வியாழக்கிழமை முதல் மாயமானதால் அவரது கணவர் உள்ளிட்ட கிராமத்தினர் அனைவரும் தேடி வந்துள்ளனர். அப்போது அருகிலிருந்த காட்டுப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டபோது, பெரிய வயிற்றுடன் கூடிய மலைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. அப்போது மலைப்பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தபோது அதில் பரிதாவின் உடல் இருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறந்த பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு 16 அடி நீளம் உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...