ஈரான் தலைமை தளபதி கொல்லப்பட்டதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் முப்படை தளபதி ஹுசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஈரானின் அணு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முப்படை தளபதி ஹுசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் ராணுவ துணைத்தளபதி ஜெனரல் கோலாம் அலி ரஷீத் மற்றும் அணு விஞ்ஞானிகள் ஃபெரிடவுன் அப்பாசி, முகமது மஹ்தி ஆகியோர் கொல்லப்பட்டது குறிப்பிடதக்கது. 

Night
Day