இந்தியா
'இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது' - சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் பேச்சு...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
எல்ஐசியின் உள் அமைப்புகளில் உள்ள இடைவெளிகளை நிரப்ப கடுமையாக உழைத்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 1991-ம் ஆண்டு முதல் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக சந்தை நோக்குநிலை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பங்குகளை விற்பனை செய்வதற்கு முன் எல்ஐசியின் உள் அமைப்புகளில் உள்ள இடைவெளிகளை நிரப்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் கடந்த 2022 மே மாத பங்குகள் விற்பனை தொடங்கிய நிலையில் இதுவரை 3 புள்ளி 5 சதவீத பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது குறீப்பிடத்தக்கது.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமை?...