தமிழகம்
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என பெண்கள் முழக்கம்
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என பெண்கள் முழக்கம்தேனியில் இபிஎஸ் வாகனத்தை ம...
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் மேகாலயா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, தற்போது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ரிது பஹாரி உத்தரகண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி சக்ரதாரி சரண் சிங் ஒடிஸா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயா்நீதிமன்ற நீதிபதி விஜய் பிஷ்னோய் கவுகாத்தி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயா்நீதிமன்ற நீதிபதி அருண் பன்சாலி அலாகாபாத் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என பெண்கள் முழக்கம்தேனியில் இபிஎஸ் வாகனத்தை ம...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமை?...