இந்தியா
வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய 7 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க கோரி அம்மாநில முதலமைச்சரும் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். மேற்கு வங்கத்துக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பல திட்டங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு தர வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறி இருந்தார். இந்த நிலையில், மத்திய அரசு நிலுவை தொகையை விரைவில் தரக்கோரி கொல்கத்தா நகரில் உள்ள ரெட் ரோடு பகுதியில் உள்ள மைதானத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தனது தர்ணாவை மம்தா பானர்ஜி தொடங்கினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
தூர்வாராததால் கடைமடைவரை செல்லாத காவிரி நீர்! விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக...