ஜிஎஸ்டி சீர்திருத்தம்; ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணத்தைக் கொண்டுவரும் - அமித்ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் செயல்முறை சீர்திருத்தங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் நிவாரணத்தைக் கொண்டுவரும் என பதிவிட்டுள்ளார். மேலும், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கும் ஆதரவளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சீர்திருத்தங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், வணிகம் செய்வதை எளிதாக்கும் எனவும் கூறியுள்ளார். 

varient
Night
Day