இந்தியா
"18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை" லாவமாக பிடித்த பெண் அதிகாரி
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...
தானாக ரயிலை நிறுத்தும் ‘கவச்’ கருவியை வந்தே பாரத் விரைவு ரயிலில் பொருத்தி நடைபெற்ற பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. முதன்முறையாக உத்தர பிரதேசத்தின் மதுரா, ஹரியானா மாநிலத்தின் பல்வல் இடையே 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலில் கவச் கருவியைப் பொருத்தி 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இதில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தவில்லை என்ற போதும் கவச் கருவியால் சிவப்பு சமிக்ஞைக்கு 10 மீட்டருக்கு முன்பே ரயில் தானாக நின்றது. இந்தப் பரிசோதனை வெற்றிபெற்றதைத் தொடா்ந்து, 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...