ஆன்மீகம்
கோயம்பேடு : வீரமணிகண்டனுக்கு 20-ம் ஆண்டு ஏகதின லச்சார்ச்சனை விழா
,கோயம்பேடு சீனிவாச நகரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் வீர மணிகண?...
அயோத்தியில் உள்ள ராமர் கோவில் இனி நாள்தோறும் பகல் ஒரு மணி நேரம் மூடப்படும் என தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் அறிவித்துள்ளார். பால ராமர் ஐந்து வயதுக் குழந்தை என்றும் தொடர்ந்து விழித்திருப்பதன் மன அழுத்தத்தை அவரால் தாங்க முடியாது என்பதால் அவருக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். அதனால் பகல் பகல் 12:30 முதல் பிற்பகல் 1:30 மணி வரை கோவில் கதவுகள் மூடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கும்பாபிஷேகம் முடிந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காலை 6 முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
,கோயம்பேடு சீனிவாச நகரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் வீர மணிகண?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...