இந்தியா
சபரிமலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலையில் இன்று சாமி தரிசனம் செய்தார்...
இதனிடையே, லடாக்கில் பயிற்சியின் போது 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், 5 துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தியறிந்து வருத்தமடைந்ததாகவும், ராணுவ வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்ளவதாகவும் தெரிவித்தார். மேலும், இத்துயர நேரத்தில் தேசம் துணை நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலையில் இன்று சாமி தரிசனம் செய்தார்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 3 ஆயிரத்து 680 ரூபாய்...