இந்தியா
ஒரு மாநிலத்திற்கு 2 அதிகார அமைப்புகள் இருக்க முடியாது - உச்சநீதிமன்றம்...
மசோதாக்களை காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம...
டெல்லி சர்வதேச விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த முதல் முனையத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் இரவு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் முதல் முனையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் பலியான நிலையில், படுகாயமடைந்த 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் சேதமடைந்தன. இந்நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்த முனையத்திலிருந்து விமான சேவை நிறுத்தப்படுவதாக டெல்லி சர்வதேச விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மசோதாக்களை காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம...
துபாய் ஏர் ஷோவில் டசால்ட் ரக விமானம் பல சாதனைகளை நிகழ்த்தியது. மேற்காசி?...