இந்தியா
மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் நபர் கைது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில், முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் மகன் நகுல்நாத், காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். சிந்த்வாரா தொகுதிமக்கள் தனக்கு முழு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத், சிந்த்வாரா மக்கள் மீது தனக்கு உறுதியான நம்பிக்கை இருப்பதாகவும், உண்மையின் பக்கம் அவர்கள் நிற்பார்கள் என்றும் தெரிவித்தார். தனக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு அரசியல் ரீதியானது அல்ல என்றும், குடும்ப ரீதியானது என்றும் கமல்நாத் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...