இந்தியா
தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
மக்கள் மீண்டும் மோடியையே தேர்வு செய்யப்போகிறார்கள் என்பதால், என்னைப் பொருத்தவரை இந்த தேர்தல் தேவையற்றது என அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா ஷர்மா கூறியுள்ளார். ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்ற நடைமுறை இருப்பதால், தேர்தல் நடத்தப்படுவதாக கூறிய ஹிமாந்த பிஸ்வா ஷர்மா, இல்லை என்றால் தேர்தலே தேவையில்லை என்றார். வேறு எந்த பிரச்னை குறித்தும் தான் சிந்திக்கவில்லை எனக் கூறிய ஹிமாந்த பிஸ்வா ஷர்மா, 5 ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்ற சடங்குக்காக தேர்தல் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த அஜ?...