பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டு உள்ளார். ருத்ரபுர் பகுதியில் சாலையில் காரில் சென்ற அவருக்கு ஆயிரக்கணக்கானோர் கைகளை உயர்த்தியும், உற்சாக குரல் எழுப்பியும் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து நடைபெற்ர பிரசாரக் கூட்டத்திலுல் பிரதமர் உரையாற்றினார். 

varient
Night
Day