இந்தியா
தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
மக்களவை தேர்தல் காரணமாக 350 கிலோ மீட்டர் இந்திய - சீன எல்லைகளை டிரோன் மூலம் தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. மாநில எல்லைகள் மட்டுமின்றி இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ள அண்டை நாட்டின் எல்லைகளையும் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து கண்காணித்து வருகிறது. அதன்படி, இந்தியாவுடன் பாகிஸ்தான், நேபாளம், சீனா, மியான்மர் உள்ளிட்ட நாடுகள் எல்லைகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலையில், உத்தரகாண்ட்டில் உள்ள இந்திய-சீன எல்லை கிராமங்களில் ட்ரோன் விமானங்களை பயன்படுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தேர்தலை பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் நடத்தி முடிக்க கூடிய வகையில் தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் உத்தரகாண்ட் காவல்துறை கூறியுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...