இந்தியா
எஸ்.ஐ.ஆர். பணி : 12 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர்களுடன் மேலிடம் ஆலோசனை...
12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்?...
மேற்குவங்கத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்ககோரி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடை பேரணி மேற்கொண்டார். 100 நாள் வேலை திட்டம், உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு மேற்குவங்க மாநிலத்தில் மத்திய அரசு நிதி வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளது. மாநிலத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடை பேரணி மேற்கொண்டார்.
12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...