மாநிலங்களவை தேர்தல் : பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று வேட்பு மனுத்தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று வேட்பு மனுத்தாக்கல் -
 குஜராத் மாநிலம் காந்தி நகரிலிருந்து மாநிலங்களவைக்கு ஜே.பி. நட்டா தேர்வாகிறார். 

Night
Day