மக்களவை தேர்தல் பிரச்சாரம் : ஏப்ரல் 5-ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக ஏப்ரல் 5-ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா - தக்கலையில் தெண்டர்கள் மத்தியில் ரோடு ஷோ செல்ல திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்


Night
Day