இந்தியா
51,000 பேருக்கு பணி நியமன ஆணை
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில், பொருளாதார நிலையில் பிந்தங்கிய பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொடங்கி வைத்தார். இந்நிலையில், இன்று மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலையை 100 ரூபாய் குறைத்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன்மூலம், நாட்டில் லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமை குறையும் என்றும், நமது பெண்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...