உலகம்
எக்ஸ் தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந்தா கட்டணம் குறைப்பு
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் வலைத்தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந?...
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. மார்ச் 8ம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கூகுள் நிறுவனம் தனது தேடு பொறி தளத்தில் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வட்டத்தில் பெண்கள் தலைமுறை தலைமுறையாக புத்தகம் வழியே ஞானத்தை பகிர்ந்து கொள்வது போன்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் வலைத்தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந?...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...