இந்தியா
வீழ்ச்சி அடைந்த பொருளாதார நாடு இந்தியா- டிரம்ப் சர்ச்சை கருத்து...
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுமென அமெரிக்?...
பீகாரில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, கடந்த 25ம் தேதி மேற்கு வங்கத்தில் யாத்திரை மேற்கொண்டார். 2 நாள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் யாத்திரைய தொடங்கிய ராகுல் காந்தி, இன்று பீகார் வந்தடைந்தார். காங்கிரசின் கோட்டையாகத் திகழும் கிஷன்கஞ்ச் மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருவது முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக கருதப்படுகிறது.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுமென அமெரிக்?...
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து இந்திய...