இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
டெல்லி அலிப்பூரில் உள்ள பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அலிப்பூர் சந்தையில் உள்ள பெயிண்ட் குடோனில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் உள்ள கடைகளுக்கும் மளமளவென பரவியது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...