இந்தியா
பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த இந்தியா
ஜம்மு-காஷ்மீரின் மேற்கு பகுதியில் பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள் முறியடிக்?...
டெல்லியில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் மாடம் சரிந்து விழுந்ததில் 11 பேர் காயமடைந்துள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானம் அருகே தற்காலிகமாக பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தற்காலிக மாடம் திடீரென இடிந்து விழுந்ததில், 11 பேர் காயாமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு எய்ம்ஸ் ட்ராமா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் மேற்கு பகுதியில் பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள் முறியடிக்?...
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லை கோடு அருகே பாகிஸ்தானின...