இந்தியா
முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாள?...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் பகுதியான கோவண்டியில் உள்ள ஆதர்ஷ் நகர் குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திடீர் தீ விபத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து வெளியேறினர். இதில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் கடைகள், வீடுகள் என 15 கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்தன.
பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாள?...
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...