இந்தியா
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி...
20வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்ப?...
டெல்லி அருகே உள்ள குழாய் கிடங்கல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி - ஆக்ரா நெடுஞ்சாலையில் குழாய் கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கிடங்கில் மதிய நேரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து 5 தீயணைப்புத் வாகனங்களில் சென்ற வீரர்கள், தீயை போராடி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து வந்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்ப?...
25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த...