இந்தியா
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி...
20வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்ப?...
ஜம்மு காஷ்மீரின் சர்பால் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சோனாமார்க்கின் சர்பால் பகுதியில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவின் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதேபோல உரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடு ஒன்று சேதமடைந்தது. ரம்பன் மற்றும் சம்பா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன.
20வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்ப?...
25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த...