இந்தியா
ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத்தலைவர் பயணம்
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
டெல்லி இரவு நேரத்தில் லேசான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் அங்கு பனிப்பொழிவு அதிகமாகவும், மதிய நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தும் வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த லேசான மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
அமெரிக்காவில் நடந்த கிளட்ச் செஸ் சாம்பியன் ஷிப் தொடரில் அமெரிக்க கிராண்ட...