க்ரைம்
இரட்டை பெண் கைக்குழந்தைகள் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட இரட்டை பெண் கைக்குழந்தைகள?...
மதுரையில் மதுபோதைக்கு அடிமையான கணவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், அவரது மனைவி வீரசெல்வியும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்த செந்தில்குமார், அடிக்கடி மனைவியின் பணத்தைச் எடுத்துச் சென்று மது அருந்தியுள்ளார். இதனால் கணவன் - மனைவிக்குள் தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனவேதனை அடைந்த செந்தில்குமார் சிலைமான் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அறிந்த அவரது மனைவியும் அடுத்த சில நிமிடங்களிலேயே தனது இரு குழந்தைகளுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூர் அருகே நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட இரட்டை பெண் கைக்குழந்தைகள?...
பெரம்பலூர் அருகே நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட இரட்டை பெண் கைக்குழந்தைகள?...