இந்தியா
ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத்தலைவர் பயணம்
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
முகேஷ் அம்பானி மகனின் திருமண விழாவையொட்டி, தனது மனைவியுடன் குஜராத் சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கு வரும் ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலம் ஜாம் நகரில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் நேற்று முதல் கோலாகலமாக தொடங்கின. இவ்விழாவில் பங்கேற்க தனது மனைவியுடன் குஜராத்துக்கு வருகை தந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கட்டது.
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் 19 வயதுக்கு உட்பட்ட 415 சிறுமிகளுக்கு ப...