இந்தியா
ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத்தலைவர் பயணம்
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னணி வகித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 30 சதவீத வளர்ச்சியுடன் கடந்த பிப்ரவரி மாதத்தில் 6 ஆயிரத்து 923 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 ஆயிரத்த 318 வாகனங்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் இந்தாண்டு CURVV மற்றும் Harrier EV ஆகிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...