இந்தியா
தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
ஒடிசாவில் உள்ள உணவக ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. புவனேஸ்வர் பகுதியில் கார்ப்பரேட் கட்டிடத்தின் 4வது மாடியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...