வக்பு திருத்த சட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வக்பு திருத்த சட்டம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். வக்பு திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது குறித்து பேசிய அவர், எந்தவொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் போது, ​​அதை நிராகரிக்க முடியாது என்பதை, உச்சநீதிமன்ற தீர்ப்பு அங்கீகரித்து இருப்பதாகவும் கூறினார்.

Night
Day