இந்தியா
விடுதியின் மாடியிலிருந்து குதித்து தப்பிய மாணவர்கள்
அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான மருத்துவக் கல்லூரி விட?...
ஜம்மு - காஷ்மீரில், ஆயுதப்படையினரை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், ஜம்மு - காஷ்மீரின் சட்டம் ஒழுங்கை, காவல்துறை கையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆயுதப்படையினரை திரும்ப பெற அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கூறினார்.
அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான மருத்துவக் கல்லூரி விட?...
சென்னை வியாசர்பாடியில் மாநகரப் பேருந்தின் மேல் ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட ப...