இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் குறித்தான காங்கிரஸ் கட்சியினரின் விமர்சனங்களுக்கு, எம்பி ஹேம மாலினி பதிலடி கொடுத்துள்ளார். மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவர் போட்டியிடும் தொகுதியை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் விமர்சித்தனர். இது குறித்து பேட்டியளித்த ஹேம மாலினி, கங்கனா ஒரு நல்ல நடிகை எனவும், அவர் அரசியலிலும் சிறப்பாக செயல்படுவார் என தான் நம்புவதாகவும் கூறினார். மேலும் கங்கிரஸ் கட்சியினர் கூறியது முற்றிலும் தவறானவை என்று கூறிய மாலினி, அவர்களுக்கு எதிராக கங்கனா போராடுவார் என தெரிவித்தார்.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
ரயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் -விபத்துக்கு கா?...