இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், LIC நிறுவனத்தின் தலைவர் இடைக்கால டிவிடெண்ட்கான காசோலையை வழங்கினார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள LIC-யின் சர்வதேச வணிக மையத்தை கணொலி காட்சி மூலம் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். அப்போது, LIC நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் மொஹந்தி, நிர்மலா சீதாராமனிடம், இடைக்கால டிவிடெண்ட்கான 2 ஆயிரத்து 441 கோடியே 45 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...