இந்தியா
யமுனை நதியை தூய்மை செய்வது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஆலோசனை
யமுனை நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் குழுவினருட?...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மருந்து கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. விஜயவாடாவின் பந்தர் சாலையில் உள்ள மருந்து கிடங்கில் மருந்து பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று காலை எதிர்பாரா விதமாக தீவிபத்து ஏற்பட்டு, கிடங்கு முழுவதும் தீ பரவியது. இதில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
யமுனை நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் குழுவினருட?...
விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்பதாக ஏர்இந்தியா அற...