ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் மற்றும் ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க இரண்டு தேர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க தேர் கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...