ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் மேற்கு தெருவில் உள்ள பெரிய தெய்வநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. பெரிய தெய்வநாயகி அம்மன் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட தீர்த்தம் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...