ஆன்மீகம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூழ்ந்த மழைநீர்
திருச்செந்தூரில் விடிய விடிய பெய்த தொடர் மழையால் சுப்பிரமணி சுவாமி கோயில...
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீவீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி கொடிக்கம்பம் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. முல்லைப் பெரியாற்றில் இருந்து முக்கோண வடிவிலான கொடி மர கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கோயில் வளாகத்தில் கொடிக் கம்பம் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திரளான மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கௌமாரியம்மனை வழிபட்டனர்.
திருச்செந்தூரில் விடிய விடிய பெய்த தொடர் மழையால் சுப்பிரமணி சுவாமி கோயில...
இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியா முதல்முறையாக இந்தியா வருகை