ஆன்மீகம்
திருச்செந்தூரில் சிவாச்சார்யார்கள் - திரிசுதந்திரர்களிடையே மோதல்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழாவின் போது இருதர?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் இன்று ராம நவமியை முன்னிட்டு ராம நாம ஜெபம் செய்யப்பட்டது. ஆலயத்தில் ஸ்ரீராமரின் ஜனன ஜாதகம் வரையப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து திருமணம் ஆகாதவர்களின் ஜாதகங்கள் வைக்கப்பட்டு அந்த ஜாதகங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திரளான பெண்கள் இப்பூஜையில் கலந்துகொண்டு ராம நாமத்தை ஜெபித்து பிரார்த்தனை செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழாவின் போது இருதர?...
புதுச்சேரியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த கொ?...