ஆன்மீகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நாடார்ப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி பால்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் எடுத்துவந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
ஸ்ரீபெரும்புதூர் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல?...