ஆன்மீகம்
திருச்செந்துார் கோயிலில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
Oct 29, 2025 04:59 AM
திருவண்ணாமலை அடுத்த வேங்கிகால் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், 27 ஆம் ஆண்டு லட்சார்ச்சனை விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு லட்சார்ச்சனை செய்து, வலம்புரி செல்வ விநாயகரை தரிசனம் செய்தனர்.
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...