ஆன்மீகம்
திருச்செந்துார் கோயிலில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மாசித் திருவிழா கடந்த 14 -ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான குடவருவாயில் தீப ஆராதனை நடந்தது. இதனையொட்டி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் நள்ளிரவில் மசூலிபட்டினம் - கலிங்கபட்டி?...